coimbatore ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: 3 பேர் கைது நமது நிருபர் மே 4, 2019 ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மூன்று பேர் கோவையில் கைது செய்யப்பட்டனர்.கோவை கவுண்டம்பாளையம் பகுதியை அடுத்த இடையர்பாளையம் அருகே கரூர் வைஸ்யா வங்கியின் ஏடிஎம் இயந்திரம் உள்ளது.